No Picture

பா.ஜ., வேலை வாய்ப்பை உருவாக்கும் : அமெரிக்க ஆய்வில் தகவல்

February 27, 2014 chennaio 0

வாஷிங்டன்: பாஜ.,கட்சியே ஊழலை குறைத்து அதிக அளவிலான வேலைவாய்ப்பை உருவாக்கும் என 58 சதவீத மக்கள் நம்புவதாக அமெரிக்க ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் விரைவில்நடைபெற உள்ள தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் எதிர்கட்சியான பாஜவிற்கும் […]

No Picture

காஷ்மீர் ராணுவ முகாமில் துப்பாக்கிச் சூடு: சகவீரர் சுட்டதில் 5 வீரர்கள் பலி

February 27, 2014 chennaio 0

ஸ்ரீநகர் : வடகாஷ்மீரில் உள்ள ராணுவ முகாம் ஒன்றில் ராணுவ வீரர் ஒருவர், சக வீரர்கள் 5 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை ராணுவ செய்தி […]

No Picture

உலக அளவில் வர்த்தக வெற்றி பெறும் சக்தி இந்தியாவுக்கு உண்டு : மோடி

February 27, 2014 chennaio 0

புதுடில்லி: ஆல் இந்தியா வர்த்தகர்கள் மாநாட்டில் பங்கேற்று பா.ஜ., பிரதமர் வேட்பாளர் பேசுகையில், மக்கள் மத்தியில் நம்பிக்கை பெற வேண்டியது தான் வர்த்தகம். உலக அளவில் வர்த்தக ரீதியாக வெற்றி பெறும் திறம் நமது […]

No Picture

சென்னையில் ராஜிவ் சிலை உடைப்பு ; காங்., – தமிழ் அமைப்பு மோதல்

February 27, 2014 chennaio 0

சென்னை: ராஜிவ் கொலையாளிகளை விடுவிப்பது தொடர்பாக காங்கிரஸ் எதிர்ப்பு போராட்டமும், தமிழர் அமைப்பினர் ஆதரவு போராட்டமும் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக இரு தரப்பினர் மோதல் மேலும் வலுத்துள்ளது. தங்களின் எதிர்ப்பை காட்ட சென்னையில் […]

No Picture

தமிழகத்தில் அமைய இருக்கும் ஓட்டுச்சாவடிகள் 60,000: 20,000 ஓட்டுச்சாவடிகளில் ‘வெப் கேமரா’ பொருத்தம்

February 27, 2014 chennaio 0

சென்னை: ”தமிழகத்தில், லோக்சபா தேர்தலுக்கு, தயார் நிலையில் உள்ளோம். 60,000 ஓட்டுச்சாவடிகள் வரை அமைக்கப்படும். 20 ஆயிரம் ஓட்டுச்சாவடிகளில், ‘வெப் கேமரா’ பொருத்தப்படும்,” என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார் தெரிவித்தார்.தேர்தல் ஏற்பாடுகள் […]

No Picture

பறந்து, பறந்து பிரசாரம் செய்யப்போகிறார் ஜெ.,: போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புது ஐடியா

February 27, 2014 chennaio 0

லோக்சபா தேர்தலுக்கான, முதல்கட்ட பிரசாரத்தை, அடுத்த மாதம், 3ம் தேதி துவக்க உள்ள, முதல்வர் ஜெயலலிதா, பிரசார வேனில் செல்லாமல், ஒவ்வொரு இடத்திற்கும், ஹெலிகாப்டரில் பறந்து சென்று, பிரசாரம் செய்து விட்டு, உடனுக்குடன் சென்னை […]

No Picture

பா.ஜ., கூட்டணியில் தே.மு.தி.க.,வுக்கு 14 ‘சீட்!’: கந்தன் கோவிலில் கிருஷ்ணன் பிரார்த்தனை

February 27, 2014 chennaio 0

பா.ஜ., – தே.மு.தி.க., பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்து உள்ளது. 18 தொகுதி கள் கேட்ட, தே.மு.தி.க.,வுக்கு, 14 தொகுதிகள் கொடுப்பதாக, பா.ஜ., அளித்த உத்தரவாதத்தை ஏற்று, இரு கட்சிகளுக்கும் இடையே, உடன்பாடு ஏற்பட்டுள்ளது […]

No Picture

போர்க்களமானது சத்தியமூர்த்தி பவன்: தமிழ் அமைப்பு இளைஞர்கள் – காங்கிரசார் கடும் மோதல்

February 27, 2014 chennaio 0

ராஜிவ் கொலையாளிகள், ஏழு பேர் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும், தமிழக காங்கிரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், சென்னை, சத்தியமூர்த்தி பவன் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்த வந்த நாம் தமிழர் கட்சியினருக்கும், தமிழர் […]

No Picture

பணம் இல்லாததால் கனவாகி போன பொறியியல் கல்வி: ஏழை மாணவரின் கல்வி தாகம் தீருமா?

February 27, 2014 chennaio 0

பொறியியல் படிக்க வேண்டும் என்ற கனவுடன், கலந்தாய்வில் பங்கேற்று, ‘சீட்’டும் கிடைத்த மாணவர், கல்விக் கட்டணம் கட்ட முடியாததால், கல்வி கனவுகளுடன், சென்னை, ‘எக்ஸ்பிரஸ் அவென்யூ’ மாலில் உள்ள தனியார் நிறுவனத்தில், பணிபுரிந்து வருகிறார். […]

No Picture

தேர்தல் கருத்து கணிப்புகளுக்கு தடை வருமா? முடிவு மத்திய அரசிடம் என்கிறார் தேர்தல் கமிஷனர் சம்பத்

February 27, 2014 chennaio 0

புதுடில்லி: ”தேர்தல் கருத்துக் கணிப்புகளை தடை செய்வது குறித்து, மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும்; இதில், தேர்தல் கமிஷனின் பங்கு எதுவும் இல்லை. ஏனெனில், 10 ஆண்டுகளுக்கு முன்பே, கருத்துக் கணிப்புகளை வரைமுறைபடுத்துவது […]